BREAKING || "விஜய் இந்த பேச்சை உடனே திரும்பப் பெற வேண்டும்" - பதிலடியாக வந்த ரியாக்ஷன்
த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்/"உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய்"/"விஜய்யின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு"/"காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு த.வெ.க திரைமறைவு முயற்சி மேற்கொண்டதை அனைவரும் அறிவார்கள்"/"காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவோடு 20 ஆண்டுகளாக கொள்கை கூட்டணியாக செயல்படுகிறது"/"தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை விஜய் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்"
