Tamilnadu Election 2026

IT Raid | ஜாபர் சாதிக் வீட்டில் ரெய்டுக்கு நடுவே IT அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜாபர் சாதிக் வீட்டில் ரெய்டுக்கு நடுவே IT அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

thanthitv

ஜாபர் சாதிக் இல்லத்தில் தூக்க கலக்கத்தால் வருமான வரித்துறை அதிகாரிகளை காக்க வைத்த ஓட்டுநர் சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, கார் டிரைவர் ஒருவர் அயர்ந்து தூங்கியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் நடுவே 3 அதிகாரிகள் வெளியே வந்து காரில் ஏற முற்பட்டபோது, கார் ஓட்டுநர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகள் பலமுறை எழுப்பியும், அந்த ஓட்டுநர் நீண்ட நேரம் எழுந்திருக்காததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்