Tamilnadu Election 2026

MNM| Kamalhassan | மநீம கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடுத்த முடிவு

thanthitv

மக்கள் நீதி மய்யம் விருப்பமனு கட்டணத்தை கட்சி நிதியாக மாற்ற ஒப்புதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், விருப்பமனு கட்டணமாக செலுத்திய தொகையை கட்சி நிதியாக மாற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அக்கட்சி நிர்வாகிகள் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமனு பெற்றனர். தேர்தலில் அக்கட்சி போட்டியிடாத நிலையில், விருப்பமனு பெற்ற 60 நிர்வாகிகளில் இதுவரை 30 பேர் தங்கள் கட்டணத்தை கட்சியின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 15 லட்சம் ரூபாய் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்