ஸ்பாட் லைட்

#BREAKING || ஹேண்ட் பேக்கில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை.. பெண் அதிரடி கைது... பரபரப்பு வாக்குமூலம்

தந்தி டிவி
• திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்திய பெண் கைது • குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாளை தனிப்படை போலீசார் கைது செய்தனர் • கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் • குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் • கடத்தப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை

Rajanikanth | "தலைவர் 173" - நாளை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Kaveri River | "கர்நாடகா திறந்துவிட வேண்டும்" - தமிழக அரசு வலியுறுத்தல்

BREAKING || பிரபல நடிகை மீதான தாக்குதல் வழக்கு - திடீர் திருப்பமாக குற்றவாளிகள் எடுத்த முடிவு

Ammonia Gas Leak | 5 பேரின் உடல்கள்.. ஒடிஷா குழுவிடம் ஒப்படைப்புஅனைத்து செலவையும் ஏற்றது தமிழக அரசு

BREAKING || தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - சொன்னதை செய்து காட்டிய CM விஜய்