ஸ்பாட் லைட்

#BREAKING || ரோகிணி தியேட்டருக்கு போலீசார் நோட்டீஸ் | RohiniTheatre issue

தந்தி டிவி
• டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கப்படாததன் எதிரொலி • கோயம்பேடு பகுதியில் இயங்கும் ரோகிணி திரையரங்கிற்கு போலீசார் நோட்டீஸ் • சிறப்பு காட்சி ஒளிபரப்ப முறையான அனுமதி பெறப்பட்டதா? என விளக்கம் கேட்கும் போலீஸ் • சிறப்பு காட்சிக்கு ஒளிபரப்ப அனுமதி பெறாதது உறுதியானால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு • பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன பெண்ணிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்