ஸ்பாட் லைட்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - இன்று தொடக்கம்

தந்தி டிவி
• புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. • புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். • ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. • மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டது. • அதன்படி, கடந்த ஜனவரி 27ம் தேதி கூடிய திட்டக்குழு கூட்டத்தில், பட்ஜெட் தொகையாக 11 ஆயிரத்து 600 கோடி நிர்ணயித்து, மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்