ஸ்பாட் லைட்

அதிகரிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை - மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

தந்தி டிவி
• அதிகரித்து வரும் எரிவாயு சிலிண்டரின் விலை. • ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. • டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஏழை எளிய மக்களை பாதுகாக்கும் விதமாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. • இதன் மூலம் ஏழாயிரத்து 680 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்