ஒலிம்பிக்ஸ்-2024

#BREAKING || மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் முன்னேற்றம்

தந்தி டிவி
• மல்யுத்தம் - இந்தியாவிற்கு பதக்கம் உறுதி • பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி • மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் முன்னேற்றம் • அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனை கஸ்மேனை வீழ்த்தி வினேஷ் போஹத் அசத்தல் • ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என வினேஷ் போஹத் சாதனை • மல்யுத்தத்தில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் • காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் சுசாகியையும், காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை லிவாச்சையும் வென்றார் வினேஷ் போஹத்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்