ஒலிம்பிக்ஸ்-2024

ஆஸி.யை வீழ்த்தி இந்தியா சாதனை! | paris olympics 2024

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது. குரூப் B பிரிவில் நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் 2 கோல்களும், அபிஷேக் ஒரு கோலும் அடித்தனர். இதன்மூலம் குரூப் B பிரிவில் 10 புள்ளிகள் பெற்ற இந்திய அணி 2-வது இடம்பிடித்தது. இந்திய அணி ஏற்கனவே காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு