நாளை தொடங்கும் வேளச்சேரி, பரங்கிமலை ரயில் சேவைக்கான அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வே பரங்கிமலை பறக்கும் ரயில் - நாளொன்றுக்கு 48 ரயில் சேவை சென்னை கடற்கரை - பரங்கிமலை நாளொன்றுக்கு 43 ரயில் சேவை வேளச்சேரி - பரங்கிமலை இடையே நாளொன்றுக்கு 3 ரயில் சேவை - தெற்கு ரயில்வே