ஸ்பெஷல் ரிப்போர்ட்

புதுவையில் தவெக நிர்வாகிகளிடம் கர்ஜித்த பெண் ஐ.பி.எஸ் - யார் இந்த இஷா சிங்?

தந்தி டிவி

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியின் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்தின் செயல்பாடுகளை எச்சரித்த, பாதுகாப்பு பெண் அதிகாரி இஷா சிங்கும் பேசுபொருளாகி இருக்கார். அவர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய சுவாரஸ்யமான பின்னணியை இடைவேளைக்கு பிறகு வழங்க உள்ளார் செய்தியாளர் சதீஷ் முருகன்...

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு