BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000ஆக உயர்வு/பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தி தமிழக அரசாணை வெளியீடு/மே மாதத்திற்கு மட்டும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு /பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டங்கள் நடத்தி வந்தனர்/அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதியம் ரூ.15,000ஆக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு///

X

Thanthi TV
www.thanthitv.com