ஸ்பெஷல் ரிப்போர்ட்

Tirupur|| திருப்பூரை 6 மாதமாக ஆட்டிப்படைக்கும் குப்பை பிரச்சினை - மக்கள் அறிவுரை...

தந்தி டிவி

திருப்பூரை 6 மாதமாக ஆட்டிப்படைக்கும் குப்பை பிரச்சினை/திருப்பூர் மாநகராட்சியில் குப்பைகள் சேகரிப்பில் 6 மாதமாக நிலவும் மோசமான சூழல்/குப்பைகள் கொட்ட இடமில்லாத ஒரே காரணத்தால் அவதிப்படும் திருப்பூர் மக்கள்/திருப்பூர் மாநகராட்சி தெருக்களில் மலை போல தேங்கி கிடக்கும் குப்பைகள்/குப்பைகள் கொட்ட பல்வேறு பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பால் மாநகராட்சி தவிப்பு/குப்பை கொட்டுவதற்கு அல்லது அழிப்பதற்கு தீர்வு காணமுடியாமல் விழிபிதுங்கும் மாநகராட்சி நிர்வாகம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ