திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-சிபிஎம் மோதல்.. #thiruvananthapuram திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - சிபிஎம் மோதல், மேயர் காயம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேயருக்கு காலில் அடிப்பட்டு காயத்தோடு மருத்துவமனையில் இருக்க... மோதல் விவகாரத்தில் நடந்தது என்னனு விரிவாக பார்ப்போம்.