ஆளுநருக்கு எதிராக வெடித்த தவெக அரசு மதுரையில் அப்படி என்ன பேசினார் ஆளுநர் அர்லேகர்? மதுரையில் ஆளுநர் அர்லேகர் நடத்திய ஆய்வுக் கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளும் தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உட்பட பலரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடந்தது என்ன என்பதை விளக்க இணைகிறார் தொகுப்பாளர் அஞ்சலி