ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | தாய் படுகொ*ல - 2 சிறுமிகள் கடத்தல்.. நள்ளிரவில் வீடுபுகுந்து கொடூரன் வெறிச்செயல்

தாய் படுகொ*ல - 2 சிறுமிகள் கடத்தல்.. நள்ளிரவில் வீடுபுகுந்து கொடூரன் வெறிச்செயல்

thanthitv

#Thoothukudi #Sathankulam #Crime #TNPolice #Arrest #Criminal #SpecialReport #ThanthiTV Special Report | அப்பா, மகனுக்கு வெ*டு.. தாய் படுகொ*ல - 2 சிறுமிகள் கடத்தல்.. நள்ளிரவில் வீடுபுகுந்து கொடூரன் வெறிச்செயல் - தமிழகத்தையே நடுங்கவிட்ட சம்பவம் தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், நள்ளிரவு வீடு புகுந்து சிறுமியின் தாயாரை இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிவாள் வெட்டில் அப்பா-மகன் படுகாயம் அடைந்திருக்கும் வேளையில், மாநிலத்தையே உலுக்கியிருக்கும் கொடூர சம்பவம் குறித்த பின்னணியை விவரிக்கிறார் எமது செய்தியாளர் ராமசுந்தரம்.

Thiruma | Dhanush | CM Vijay | அரசியலில் தனுஷ்? - "நடிகர் விஜய் தான்.." - திருமா ஓபன் டாக்

Breaking | GEM Veeramani Case | அரக்கன் வீரமணியை கஸ்டடியில் எடுத்தது SIT

TN Govt | Ticket Price | `டிக்கெட் கட்டணம் குறைகிறதா?' - அறிவித்தது தமிழக அரசு

Breaking | Rain Alert | TN Rains | வந்தது ஹைஅலர்ட் | வெளியே வராதீங்க மக்களே..

BREAKING || சேலம் கொள்ளைக்கு சிறையில் ஸ்கெட்ச்..? சிக்கிய 323 கிலோ வெள்ளி... ஷாக் தகவல்