#specialreport | #weatherupdate | #nilgiris தமிழகம் முழுவதுமே இரவு நேரங்களில்... அடுத்த 2 நாட்களில் நடக்க போகும் சேஞ்ச் - தலைப்பு செய்தியான நீலகிரி நிலச்சரிவு நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதுகுறித்த விவரங்களை வழங்க இணைகிறார் கிரியேட்டிவ் எடிட்டர் சலீம்...