ஸ்பெஷல் ரிப்போர்ட்

Sasikala | TN Elections | New Party | புதிய பெயர், புதிய சின்னம் - சசிகலாவின் புதிய ஆயுதம்

thanthitv

கட்சியின் பெயரை அறிவித்த சசிகலா - கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பேன் என திட்டவட்டம் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று இன்று அறிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும், கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திப்போம் என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் மணிகண்டன்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்