ஒன்று கூடிய ஆளும்+எதிர்கட்சிகள்.. மெயின் டாப்பிக்கான் CM விஜய்.. DKS சொன்னது என்ன?
கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும் தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்கத் தயங்குவது ஏன்? அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் முதல்வர் விஜய் குறித்து டி.கே. சிவகுமார் கூறிய கருத்து என்ன? என்பது குறித்த சிறப்புத் தொகுப்பைப் பார்க்கலாம்.