Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

டேங்கர் லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

டேங்கர் லாரி மீது கார் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம் பொள்ளாச்சி அருகே விபத்து ஐந்து பேர் பலி பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் மதுக்கரையை சேர்ந்த கணவன் மனைவி குழந்தைகள் உறவினர் உட்படஐந்து பேர் சம்பவ இடத்தில் பலி

X

Thanthi TV
www.thanthitv.com