Thiruvarur Rabies Death | 7 வயது சிறுவன் பலியான சோகம்.. பெற்றோர்களை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர் #rabiesawareness #specialreport #children #parents திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததை பெற்றோர் கவனிக்காததால் ரேபிஸ் நோய் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்....