EPS | TN Election | "அத்தனை பேருக்கும் தெரியும்" - லிஸ்ட் போட்டு பேசிய EPS
EPS | TN Election | "அத்தனை பேருக்கும் தெரியும்" - லிஸ்ட் போட்டு பேசிய EPS
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - ஈபிஎஸ் தலைமையில் என்.டி.ஏ. கூட்டணி ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வருவாய் தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. சென்னையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசி வருகிறார்... அதனை காணலாம்..
