ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | China Vs Philippines | உலக நாடுகளே பதறும் ONE NAME - இந்தியாவின் ஈடு இணையற்ற ஆயுதம்

உலக நாடுகளே பதறும் ONE NAME - இந்தியாவின் ஈடு இணையற்ற ஆயுதம்

thanthitv

#China #Philippines #ChinaVsPhilippines #India #Brahmos #Russia #WorldNews #ThanthiTV China Vs Philippines | India | உலக நாடுகளே பதறும் `ONE NAME’ - சீனாவின் கொட்டத்தை அடக்க.. இந்தியாவின் ஈடு இணையற்ற ஆயுதம்.. வாங்கி குவிக்கும் பிலிப்பைன்ஸ்? - இந்தியாவின் ராஜ தந்திரம்? ஒருகாலத்தில ராணுவத் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருந்த இந்தியா… இன்று உலக நாடுகளுக்கு நவீன ஆயுதங்கள ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வ ளர்ந்திருக்கு. அந்த வளர்ச்சியின் அடையாளமா, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு சர்வதேச அளவில மவுசு அதிகரிச்சுட்டு வருது. ஏற்கெனவே பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்த இந்தியா, இப்ப மீண்டும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுருக்கு. ஒருபுறம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வளர்ச்சி… மறுபுறம் தென்சீனக் கடல்ல சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே அதிகரிக்கும் பதற்றம். இந்த இரண்டுக்கும் இடையேதான் இந்தியாவோட பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுது. வெறும் ஆயுத விற்பனையா? உலக ஆயுதச் சந்தையில இந்தியாவின் புதிய எழுச்சியா? பாதுகாப்பு ஏற்றுமதி மூலம் சர்வதேச அரசியல்ல செல்வாக்க விரிவுபடுத்துதா இந்தியா? பார்க்கலாம்.

Cauvery Water | தமிழகமே காத்திருந்த காவிரி - வந்த செய்தி

TNrains | Weather update | சற்று நேரத்தில் என்ட்ரி ..வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்

Chennai Fishermen | Murasu Cyclone | புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு

TN Rain | வழியெங்கும் வெளுத்தெடுக்கும் மழை - உங்க மாவட்டம் எப்படி? இதோ `ரூட்’

Chennai | Heavy Rain | TN Rains | நம்பி வெளிய போக முடியலப்பா - சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை