Chennai Fishermen | Murasu Cyclone | புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு
புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு
#Chennai #Fishermen #MurasuCyclone #AndhraPradesh #ThanthiTV Chennai Fishermen | Murasu Cyclone | ஆந்திராவில் புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு காசிமேடு மீனவர்கள் 4 பேரின் உடல்கள் ஒப்படைப்பு ஆந்திர புயலில் சிக்கி காசிமேடு மீனவர்கள் உயிரிழந்தனர் ஆந்திராவில் பலியான காசிமேடு மீனவர்கள் 4 பேரின் உடல்கள் ஒப்படைப்பு ஆந்திராவில் புயலில் சிக்கி 9 மீனவர்கள் கடலில் மூழ்கினர் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் இன்று நான்கு உடல்கள் காசிமேடு கொண்டுவரப்பட்டன உறவினர்களிடம் நான்கு உடல்களும் ஒப்படைக்கப்பட்டன மேலும் 3 உடல்கள் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படுகின்றன மீதமுள்ள இருவரைத் தேடும் பணி தீவிரம்.
