Mayiladuthurai Issue | ச*டலமாக தொ*ங்*கிய காதலர்கள். .போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்-ல் பரபரப்பு தகவல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவரிக்க இணைகிறார் செய்தியாளர் தேவநாதன்