ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | எந்த நொடியிலும் இன்னொரு GLOF -அலர்ட் மோடில் நேபாளம்..தந்தி டிவியின் லைவ் ரிப்போர்ட்

எந்த நொடியிலும் இன்னொரு GLOF -அலர்ட் மோடில் நேபாளம்..தந்தி டிவியின் லைவ் ரிப்போர்ட்

thanthitv

எந்த நொடியிலும் இன்னொரு GLOF - அலர்ட் மோடில் நேபாளம்...தந்தி டிவியின் லைவ் ரிப்போர்ட் நேபாளில் உயிரிழப்பு ஆயிரத்து இருநூற்று என்பத்து இரண்டாக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. திடீர் பெருவெள்ளம் பல கிராமங்களின் வழிகளை துண்டித்துள்ளது. கிராம மக்களுக்கு உணவும் மருந்தும் விநியோகம் செய்வதற்காக தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து தகவல்களை வழங்குகிறார் எமது கிரியேடிவ் எடிட்டர் சலீம். அதை பார்க்கலாம்.

BREAKING || கூடலூரையே அலறவிட்ட மனித வேட்டையாடும் புலி - ஒருவழியாக சுற்றிவளைத்த வனத்துறை

College | TN Police | Anna University | பறிபோன மாணவி உயிர்.. பிரபல கல்லூரிக்கு பரபரப்பு நோட்டீஸ்

Madurai | "கடனை திருப்பி கேட்பது தற்கொ*ல தூண்டுதலாக கருத முடியாது" - நீதிமன்றம் அதிரடி

Chennai | அறநிலையத் துறைக்கு சரமாரி கேள்விகள்.. ஐகோர்ட் கொடுத்த கெடு

Tasmac | Minister Vignesh | சஸ்பெண்ட்டா.. டிஸ்மிஸ்ஸா? டாஸ்மாக் விவகாரம்-ஆக்‌ஷனுக்கு ரெடியாகும் அரசு!