சிறப்பு நேரலைகள்

🔴LIVE : ஈரோடு இடைத்தேர்தல் - வெற்றி யாருக்கு..?

தந்தி டிவி
• எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.... • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு மூன்றாவது நாளாக தேர்தல் சுற்று பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ... • மூன்றாம் நாள் சுற்ற பயணத்தை கருங்கல்பாளையம் காவேரி ரோடு சுப்பிரமணியம் கோவிலில் துவங்கி ராஜகோபால் தோட்டம் , தேர்முட்டி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, மோசிகீரனார் வீதி, மாதா கிருஷ்ணா வீதி, வி வி சி ஆர் நகர் ,வழையக்கார வீதி ,கச்சேரி வீதி மரப்பாலம் வழியாக காளை மாட்டு சிலையில் தனது மூன்றாம் நாள் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்கிறார்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்