சிறப்பு நேரலைகள்

🔴LIVE : திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு செயல்வீரர்கள் கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இவிகேஸ் இளங்கோவன் ஆதரித்து திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவின் செயல்வீரர்கள் கூட்டம், ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது ...

திமுகவில் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர் ராஜ்யசபா எம்பியுமான அந்தியூர் செல்வராஜ், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சிறு குரு தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உட்பட திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்