சிறப்பு நேரலைகள்

🔴LIVE : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - விறு விறு வாக்குப்பதிவு | நேரலை காட்சிகள்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது • 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது • ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் • 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளது • இன்று பதிவாகும் வாக்குகள், வருகிற 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்