நாடாளுமன்ற தேர்தல் 2024

"இருக்கை எங்கே..?" - தரையில் அமர முயன்ற அதிமுக - வேட்பாளர்விளவங்கோட்டில் சர்ச்சை..

தந்தி டிவி

விளவங்கோட்டில், இடைத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் சென்ற போது, இருக்கைகள் இல்லாத‌தால், அதிகாரியுடன் தளவாய் சுந்தரம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளர் ராணி, குமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 5 பேர் வேட்புமனு தாக்கலுக்காக சென்றனர். அப்போது, அங்கு இருக்கைகள் எதுவும் இல்லாத‌து குறித்து தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினால், ஆனால், அமர்ந்து பேச எதுவும் இல்லை என அதிகாரி கூறியதால், கீழே அமர்ந்துகொள்வோம் எனக்கூறி அதிமுகவினர் சென்றனர். இதையடுத்து இருக்கைகள் தரப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்