நாடாளுமன்ற தேர்தல் 2024

"களத்தில் எதிரொலிக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை"

தந்தி டிவி

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சாத்தூர் பகுதிகளில் வார்டு வார்டு ஆக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்,

ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதி மிக முக்கியமான முடிவு என குறிப்பிட்டார். நீட் தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என்ற வாக்குறுதி பாராட்டுக்குரியது எனவும், தமிழ்நாட்டில் நீட் ரத்து செய்யப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்