நாடாளுமன்ற தேர்தல் 2024

டிடிவி தினகரன் வாகனம் சோதனை - சில நிமிடங்களில் நடத்த செயல்

தந்தி டிவி

டிடிவி தினகரன் வாகனம் சோதனை

சில நிமிடங்களில் நடத்த செயல்

#theni #ammk #ttvdhinakaran #electioncampaign #thanthitv

தேனி ஆண்டிபட்டி அருகே பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். தர்மத்துப்பட்டி பகுதியில் பிரச்சாரம் முடித்துவிட்டு பிச்சம் பட்டி பகுதிக்கு வந்த அவரது வாகனத்தை

சிலுக்குவார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வழி மறித்து சோதனை மேற்கொண்டனர். பணமோ பரிசுப் பொருட்களோ இல்லாததால் சில நிமிடங்களில் டிடிவி தினகரனின் வாகனத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்