நாடாளுமன்ற தேர்தல் 2024

"அப்போது காங்கிரஸ், அதிமுக.. தற்போது பாஜகவிற்கு துரோகம்" - GK வாசனை தாக்கி பேசிய கதிர்வேல்

தந்தி டிவி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் காங்கிரஸ், அதிமுக கட்சிக்கு துரோகம் செய்த ஜி.கே. வாசன், தற்போது பாஜகவிற்கு துரோகம் செய்ய கூட்டணி சேர்ந்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்