நாடாளுமன்ற தேர்தல் 2024

கார்த்திக் சிதம்பரம் பிரச்சாரத்தில் பெண்களுக்கு பணம் கொடுத்த நிர்வாகிகள்

தந்தி டிவி

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இடைக்காட்டூரில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பேசி முடித்து விட்டு சென்ற பிறகு, உள்ளூர் நிர்வாகிகள், பெண்களுக்கு தலா 50 ரூபாயை வழங்கினர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தொடர்ந்து பண பட்டுவாடா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது...

Demonte Colony 3 | `டிமான்ட்டி காலனி 3' படத்தை வெளியிட தடை

Dhruva Natchathiram | `துருவ நட்சத்திரம்’ வெளியீடு - ஐகோர்ட் கொடுத்த உத்தரவு

BREAKING || அரசு ஊழியர்களை பார்த்ததும் நேராக இறங்கி வந்த CM விஜய்... திடீர் சர்ப்ரைஸ் மொமெண்ட்

Ration | TN Govt | கூண்டோடு கலைப்பு..! ரேஷன்.. TN அரசு செய்த அதிரடி மாற்றம்..

Marina | Metro | சென்னை மெரினாவில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து - பரபரப்பு