நாடாளுமன்ற தேர்தல் 2024

"கச்சத்தீவை மீட்க பிரதமர் முயற்சி" - நாகை பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ்

தந்தி டிவி

"கச்சத்தீவை மீட்க பிரதமர் முயற்சி"

நாகை பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ்

#katchatheevu #pmmodi #nagai #loksabhaelection2024 #electioncampaign

நாகை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ், நாகை அக்கரைப்பேட்டை, கல்லார், தெற்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ், கச்சத்தீவை மீட்க பிரதமர் முழு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். விவசாயக் கல்லூரியை கொண்டுவர முயற்சி மேற்கொள்வதாகவும் பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"