நாடாளுமன்ற தேர்தல் 2024

"மீண்டும் மோடி வெற்றி பெற்றால் இதுதான் கடைசி தேர்தல்" - அமைச்சர் மெய்யநாதன் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

#electioncampaign | #dmk | #narendramodi

"மீண்டும் மோடி வெற்றி பெற்றால் இதுதான் கடைசி தேர்தல்" - அமைச்சர் மெய்யநாதன் பரபரப்பு பேச்சு

தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவை பார்க்க மக்கள் விரும்பவில்லை என அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார். அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகுடி, பெருங்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராமநாதபுரம் இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ராகுல் காந்தியின் கோவை பேக்கரி ஸ்வீட் பாக்ஸ் வாங்கிய வீடியோ இணையத்தில் தற்போது வரை 82 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது என்றும், இதிலிருந்து மக்களின் ஆதரவு யாருக்கு என்று தெளிவாகத் தெரிகிறது என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்