நாடாளுமன்ற தேர்தல் 2024

"அந்த நெனப்பு மட்டும் இருந்தா... எங்கள விட்டா பாமக, தேமுதிகவுக்கு வேற வழியேயில்ல.." ராஜன் செல்லப்பா

தந்தி டிவி

பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட சில கட்சிகள் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்