நாடாளுமன்ற தேர்தல் 2024

பிரசாரத்தின் நடுவே சாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் - ஆரத்தி எடுத்து மகிழ்ந்த தொண்டர்கள்..

தந்தி டிவி

பிரசாரத்தின் நடுவே சாமி தரிசனம்

செய்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்

ஆரத்தி எடுத்து மகிழ்ந்த தொண்டர்கள்..

#karur #loksabhaelection2024 #electioncampaign #bjp #thanthitv

கரூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தொகுதிக்குட்பட்ட திருக்கூர்ணம், லந்தக்கோட்டை, கரிக்காலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாரியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த வேட்பாளர் செந்தில்நாதனுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய செந்தில்நாதன்,

மக்கள் பாஜக மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். தங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி அளித்து வருவதாகவும் செந்தில்நாதன் தெரிவித்தார். 

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்