நாடாளுமன்ற தேர்தல் 2024

தாய்க்காக விடாப்பிடியாக களத்தில் இறங்கிய அன்புமணி மகள்கள் - அனல் வீசும் தருமபுரி

தந்தி டிவி

#electioncampaign | #pmk

தாய்க்காக விடாப்பிடியாக களத்தில் இறங்கிய அன்புமணி மகள்கள் - அனல் வீசும் தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் என்.டி.ஏ.வேட்பாளர் செளமியா அன்புமணிக்காக அவரது மகள்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக மறைந்த பாமக மாவட்ட செயலாளர் தருமன், அவர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ