நாடாளுமன்ற தேர்தல் 2024

MGR, ஜெயலலிதாவை குறிப்பிட்டு வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் - அதிமுகவுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

MGR, ஜெயலலிதாவை குறிப்பிட்டு வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் - அதிமுகவுக்கு அதிர்ச்சி

சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட, அக்கட்சியின் மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் உரையாற்றினார். அவர் கூறுகையில், தேசத்திற்காக அமைக்கப்பட்டது தான் தேசிய ஜனநாயக கூட்டணி எனக் கூறினார். மேலும், பிரதமர் மோடி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகிறார், ஆனால் அதிமுக போஸ்டர்களில் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் ஸ்டாம்ப் சைசுக்கு சென்றுவிட்டார்கள் என அவர் கூறினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்