நாடாளுமன்ற தேர்தல் 2024

வேட்பாளர்கள் பைனல் லிஸ்ட்.. இன்றே வெளியாகும் என தகவல்..!

தந்தி டிவி

வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்பதால், மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Vovt

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட ஆயிரத்து749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதி​​​ல் வேட்புமனு பரிசீலனையின்போது 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து அதிகபட்சமாக கரூரில் 56 வேட்பாளர்கள், தென் சென்னையில் 53 வேட்பாளர்கள் களத்தி​ல்​ உள்ளனர்

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 134 பேர் களம் காண்கின்றனர். இதேபோல், விளவங்கோடு இடைத்தேர்தலில் 14 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள் என்பதால், மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது.

7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Chennai Child Missing | பெரும் பரபரப்பை கிளப்பிய குழந்தை கடத்தல் - பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்