* கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
* சென்னையில் உயிரிழந்த மருத்துவர்
* உடல் அடக்கத்தை தடுக்கச் சென்று வெடித்த வன்முறை
* 20 பேர் மீது பாய்ந்த கொலை முயற்சி வழக்கு
* அரசிடம் விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம்
* ஊரடங்கில் தளர்வுகள் இல்லை - முதலமைச்சர்
* சமூகப் பரவல் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்