உலகம்

X | Elon Musk | "ஆபாச படங்களுக்கு அனுமதி இல்லை" - கண்டித்த இந்தியா.. X தளம் கொடுத்த ரிப்ளை

தந்தி டிவி

எக்ஸ் தளத்தில் இனி ஆபாச படங்கள் பதிவிடுவது அனுமதிக்கப்படாது.. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ க்ரோக்கில் வெளிப்படையாக ஆபாச படங்கள் இடம்பெறுவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இவ்விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்ட எக்ஸ் தளம், இனி இந்திய சட்டத்திற்கு இணங்கி செயல்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 3500 பதிவுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 600 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்