உலகம்

கொரோனா தாக்கம் - உலக வங்கி எச்சரிக்கை

கொரோனா தாக்கத்தால் உலகளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறுகையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் சுமார் 6 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அதிக வறுமை நிலைக்கு தள்ளப்படும் நாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு 160 பில்லியன் டாலர்கள் செலவிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு