பாலஸ்தீனம் தனி நாட்டை அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா எதிர்ப்பை மீறி பிரான்ஸ் அதிரடிகாட்ட, பாலஸ்தீனம் தனி நாடு சாத்தியமா?