Anbumani Ramadoss | RajyaSabha | ராஜ்யசபா தேர்தல் - அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்..
அன்புமணி ராமதாஸ்: ராஜ்யசபா தேர்தலில் பாமக தலைவரின் வேட்புமனு தாக்கல்
#AnbumaniRamadoss | #RajyaSabha | #TNPolitics | #PMK | #ThanthiTV Anbumani Ramadoss | RajyaSabha | ராஜ்யசபா தேர்தல் - அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்.. பரபரக்கும் அரசியல் களம் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம். இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ் வழங்கிட கேட்கலாம்..
