வன விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவமனை சேவை ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டு உள்ளது. காட்டில் காயமடையும் பாண்டா, கங்காரு போன்ற வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், அவற்றை பராமரிப்பதற்காகவும் இது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் மருத்துவமனையில், விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் உயர்தர மருத்துவ உபகரணங்கள் உள்ளன.