#iranisraelwar #trump #iranisraelwarupdate ஈரான்-அமெரிக்கா இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை ஈரான்-அமெரிக்கா இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்ற சர்ச்சைக்கு ஈரான் பாராளுமன்றத் தலைவர் முகமது பாகர் களிபாப் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும், தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு முழுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஈரான் மக்களின் கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்