BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை
திமுகவுடன் தொகுதி பங்கீடு - விசிக முக்கிய ஆலோசனை/சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் முக்கிய ஆலோசனை/விசிக தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது/திமுக உடன் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில் முக்கிய ஆலோசனை/தேர்தல் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்
