உலகம்

Volcano Eruption| வெடித்து சிதறியது - ஏர்போர்ட்கள் மூடல்.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் லீவ் அறிவிப்பு

வெடித்து சிதறியது - ஏர்போர்ட்கள் மூடல்.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் லீவ் அறிவிப்பு

thanthitv

7 விமான நிலையங்கள் மூடல்; ஆன்லைன் கல்வி அறிவிப்பு! ​இந்தோனேசியாவின் '​அனாக் கிராகடோவா' (Anak Krakatau) எரிமலை வெடித்ததில் உருவான அடர் சாம்பல் புகை, தலைநகர் ஜகார்த்தா வரை பரவியுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி 7 விமான நிலையங்கள் மூடப்பட்டு, 2,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பான்டென் (Banten) பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

#volcano #eruption #indonesia #thanthitv

Omni Bus | ஆம்னி பேருந்துகள் மீது வந்த புகார்.. போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

TN Byelection 2026| அமலான ஸ்ட்ரிக்ட் விதிகள்.. பறிமுதல் செய்யப்படலாம்.. பணம் பத்திரம்.. மக்களே உஷார்

TVK | Death | தீவிரமாகும் தவெக நிர்வாகி கொலை வழக்கு.. 5 பேரை தூக்கிய போலீசார்

By Election | ECI | இடைத்தேர்தல்.. அதிரடி கட்டுப்பாடுகள்.. ஆக்‌ஷனை தொடங்கிய ECI

By Election | EPS | AIADMK | இடைத்தேர்தல்.. யார் யார்? EPSன் சக்ரவியூகம்..! காத்திருக்கும் அறிவிப்பு